கும்பம்: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகப் பிரச்சனை அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com