வரவை விடச் செலவு கூடும் நாள்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள்மீது குறை கூறுவர்.பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.