கும்பம்: இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2026

Kumbam
கும்பம்
Published on

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com