கும்பம்: இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026

kumbam
Published on

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com