கும்பம்: இன்றைய ராசிபலன் 11 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். விரயம் கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com