கும்பம்: இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2026

Today Rasipalan 18 september 2026
kumbam
Published on

சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com