அங்காரக பகவான்

அங்காரகனுக்கு பிடித்தமான தானியம் துவரை அங்காரகனுக்கு பிடித்தமான மலர் செண்பகம், செவ்வரலி
அங்காரக பகவான்
Published on: 

சொல்லுக்கு வலிமை நல்கி

தைரியம் ஆண்மை வீரம்

நல்லவை அனைத்தும் நல்கி

நலிவெலாம் போக்கி வைக்கும்

வல்லதோர் சக்தி கையில்

வைத்தமே அருள் வழங்கும்

அல்லல்கள் தமை அகற்றும்

அங்காரக போற்றி போற்றி!

அங்காரகனுக்கு பிடித்தமானவை

தானியம்: துவரை

மலர்: செண்பகம், செவ்வரலி

வஸ்திரம்: சிவப்பு ஆடை

ரத்தினம்: பவழம்

நிவேதனம்: துவரம் பருப்புப்பொடி அன்னம்

சமித்து: கருங்காலி

உலோகம்: செம்பு

X

Maalai Malar
www.maalaimalar.com