வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி

வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.
ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் ரெயிலில் தீ விபத்து -பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- 16 பயணிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்ததில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.
டார்ஜிலிங்கில் பொம்மை ரெயிலில் செல்பி எடுக்க முயன்றவர் தவறி விழுந்து பலி

டார்ஜிலிங்கில் பொம்மை ரெயிலில் இருந்து செல்பி எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணி தவறி விழுந்து பலியாகின சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் பலி

ஈரான் நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 92 பேர் காயமடைந்தனர்.
காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலி

காங்கோ நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.
0