சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சமரச குழுவை ஏற்கமாட்டோம்: போராட்டத்தை தொடர்வோம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் என்றும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல்? - சுப்ரீம் கோர்ட்டு கவலை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல் உள்ளதா? என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நேபாள பாராளுமன்றம் கலைப்பு - கே.பி. சர்மா ஒலி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

நேபாள பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குழந்தைகள் காப்பகங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை 30 நாள்களுக்குள் வழங்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.
குடும்ப கட்டுப்பாடு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு

குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதை கட்டாயப்படுத்த முடியாது என மக்கள் தொகையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும்- விவசாயிகள்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி - உச்சநீதிமன்றம்

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நடிகை ராகிணியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி பேரணியால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து - சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

டெல்லியில் போராடும் விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது எனக்கூறி அவர்களை உடனே வெளியேற்ற உத்தரவிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? : மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
1