மிதுனம்: இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்டு 2026

mithunam
Published on

எதிரிகள் விலகும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com