விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்டு 2026

Viruchigam
Published on

கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com