iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து
  • ஸ்பெயின்: பார்சிலோனா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசாரால் சுட்டுக்கொலை

துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து | ஸ்பெயின்: பார்சிலோனா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசாரால் சுட்டுக்கொலை

சம்பார் சாதம், பழைய சாதத்திற்கு தொட்டு கொள்ள நெத்திலி மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 21, 2017 15:15

வேர்க்கடலை பூர்ணம் போளி செய்வது எப்படி

பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேர்க்கடலையை பூர்ணம் வைத்து சூப்பரான போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 21, 2017 12:56

தித்திப்பான பேசன் லட்டு செய்வது எப்படி

பேசன் லட்டு வட இந்தியாவில் எல்லா பண்டிகையின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 19, 2017 15:19

சூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை இன்று எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 19, 2017 12:52

சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு கார முறுக்கு

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 18, 2017 15:17

குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் ஸ்டஃப்டு பூரி

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் வைத்து ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 18, 2017 12:57

தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி

தேங்காய் பர்ஃபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்கடலையை வைத்து சத்தான சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 17, 2017 15:11

சூப்பரான சைடிஷ் பேபிகார்ன் மஞ்சூரியன்

புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபிகார்ன் மஞ்சூரியன். இந்த மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 17, 2017 12:58

இட்லிக்கு சூப்பரான ஆட்டுக்கால் குழம்பு

தோசை, இடியாப்பம், இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஆட்டுக்கால் பாயாவை போன்று குழம்பும் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2017 15:14

சூப்பரான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி

பிரியாணி செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2017 12:50

இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா

இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள மட்டன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 14, 2017 15:13

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு கட்லெட்

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பிட சுவையான இந்த ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு கட்லெட். இன்று இந்த கட்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 14, 2017 12:54

பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி

நிறைய வெரைட்டியில் அல்வா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பூசணிக்காயை வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12, 2017 15:19

குழந்தைகளுக்கு விருப்பமான பிங்கர் ஃபிஷ்

அனைவருக்கும் விருப்பமான பிங்கர் ஃபிஷை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிங்கர் ஃபிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12, 2017 12:59

பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு

சூடான சாதத்தில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து செய்த புளிக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 11, 2017 15:15

சப்பாத்திக்கு அருமையான பட்டாணி - காலிஃப்ளவர் குருமா

பூரி, சப்பாத்தி, புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி - காலிஃப்ளவர் குருமா அருமையாக இருக்கும். இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 11, 2017 13:04

வீட்டிலேயே மலாய் குல்பி செய்வது எப்படி

குல்பி ஐஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 10, 2017 15:03

சூப்பரான செட்டிநாட்டு மொச்சை மண்டி

சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள செட்டிநாட்டு மொச்சை மண்டி சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 10, 2017 12:53

நண்டு ஆம்லெட் செய்வது எப்படி

அனைவருக்கும் நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நண்டை வைத்து சூப்பரான எளிய முறையில் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 09, 2017 15:25

தித்திப்பான பேரீச்சம்பழம் - அன்னாசிப்பழ கீர்

குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பேரீச்சம்பழம், அன்னாசிப்பழத்தை வைத்து சூப்பரான தித்திப்பான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 09, 2017 12:52

5