iFLICKS தொடர்புக்கு: 8754422764

பாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்

சித்ரா பவுர்ணமி அன்று செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும் எந்த சூழ்நிலையிலும், பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் சித்ரகுப்தரின் அருளை எளிதில் பெறலாம்.

மே 05, 2017 14:14

நவகோள்களின் நன்மைகளை பெற்றுத்தரும் நவரத்தினங்கள்

நவரத்தினம் அணிவது உடல் நலத்தையும், செல்வச்செழிப்பையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

மே 04, 2017 10:30

நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர்

சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்துள்ள கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில் நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.

மே 03, 2017 15:01

திருமண தடை நீக்கும் சீனிவாசர்

திருமண தடைப்படுபவர்கள் திருநெல்வேலியில் உள்ள கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில் வழிபாடு செய்தால் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.

மே 02, 2017 15:08

தொல்லை செய்பவர்களிடமிருந்து நல்லவர்களை காக்கும் பைரவர்

தேவர்களே ஆனாலும் பைரவர் தரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது. தீய எண்ணத்தோடு பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்களை காப்பாற்றுவதே பைரவரின் பணியாகும்.

ஏப்ரல் 29, 2017 14:15

செவ்வாய் தோஷம் நீக்கும் பத்ரகிரி சிவசுப்பிரமணியர்

செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் இந்த கோவிலுல் உள்ள குளத்தில் நீராடிவிட்டு, பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஏப்ரல் 28, 2017 11:47

கடன் தொல்லை நீக்கும் பச்சைமலை முருகன்

பச்சைமலை முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.

ஏப்ரல் 27, 2017 12:09

கல்யாண மாலையை உறுதி செய்யும் ஸ்ரீஅக்னீஸ்வரர்

அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரரை தரிசித்து வழிபட்டு வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.

ஏப்ரல் 26, 2017 11:53

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்திற்கான சிறந்த, விரைவில் பலன் தரும் பரிகாரம் என்ன என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 25, 2017 10:35

ஆடை தானம் செய்தால் காவலராக வரும் பைரவர்

உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யும் போது அந்த குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவார் என்பது நம்பிக்கை.

ஏப்ரல் 24, 2017 13:57

குடும்ப பிரச்சனையை தீர்க்கும் வாஞ்சிநாதர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதரை மனப்பூர்வமாக வழிபட்டு வந்தால், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் நீங்கி சந்தேகங்கள் உண்டாகும்.

ஏப்ரல் 22, 2017 12:02

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும்.

ஏப்ரல் 21, 2017 11:13

மகப்பேறு, தடைபடும் திருமணம் நடக்க கல் கருடன் வழிபாடு

தஞ்சாவூர் திருநறையூர் நம்பி ஆலயத்தில் உள்ள கருடாழ்வாரை ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும்.

ஏப்ரல் 20, 2017 14:13

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகன் ஸ்லோகம்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.

ஏப்ரல் 19, 2017 15:23

ஒவ்வொரு ராசிக்காரர்களின் நடப்பு திசையும் - பரிகாரங்களும்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்கு நடக்கும் திசைகளை பொறுத்து அவர்களுக்கு உகந்த நட்சத்திரம் கூடும் நாளில் பரிகாரங்களை செய்தால் விரையில் எதிர்பார்த்த பலன்களை அடையலாம்.

ஏப்ரல் 19, 2017 14:40

கோமாதா வழிபாடு நீக்கும் தோஷங்கள்

கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.

ஏப்ரல் 17, 2017 14:54

திருமணத்தடை அகற்றும் திருவைராணிக்குளம் மகாதேவர்

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

ஏப்ரல் 15, 2017 12:52

சொத்து பிரச்சனை, திருமண தடைக்கு பைரவருக்கான பரிகார முறைகள்

சொத்து பிரச்சனை, வழக்கு, கடன், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பைரவருக்கு சில பரிகாரங்களை எந்த நாட்களில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஏப்ரல் 13, 2017 11:55

குழந்தை பாக்கியம் அருளும் மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை மாரியம்மனை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஏப்ரல் 12, 2017 10:00

கடன் தொல்லை, திருமணத்தடை தீர்க்கும் தெற்குமுக விசாலாட்சி விநாயகர்

கடன் தொல்லை, திருமணத்தடை உள்ளவர்கள் மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரில் விசாலாட்சி ஜோதிட மந்திராலயத்தில் உள்ள திசை மாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தால் பிரச்சனை தீரும்.

ஏப்ரல் 11, 2017 11:20

துன்பங்களை சிதற வைக்கும் சிதறுகாய்

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது ஒவ்வொரு விதமாக உடையும் தேங்காய்க்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.

ஏப்ரல் 10, 2017 12:21

5