123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி பாமரர்களின் சேவகர் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் என்றும் தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருப்பதியில் சாமி தரிசனம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழை சுவாசித்து தமிழர்களை நேசித்தவர் அண்ணா- ஓ.பன்னீர்செல்வம்

தமிழை சுவாசித்து தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர் அறிஞர் அண்ணா என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை

ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மதுரை வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா நலம் பெற வேண்டும்- ஓபிஎஸ் மகன் டுவீட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் டுவீட் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தது எப்படி? விடைகிடைக்காத நிலையில் நினைவிடம் திறப்பது அவசியமா ?- மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும்போது வீரம் பிறக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் போதெல்லாம் வீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்- முக ஸ்டாலின்

ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்- எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர்கள் சந்திப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பா.ம.க. தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுக பிரசாரம் நாளை தொடக்கம்

சென்னையில் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க. அரசு புரட்சி செய்து வருகிறது‘ என்று சங்கரன்கோவிலில் நடந்த அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
’அன்புச்சகோதரர் ரஜினிகாந்திற்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ - துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவீட்

நாளை 70-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு ரூ.162½ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூ.162½ கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
4ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
1