டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் டுவிட்டர் கணக்கு முடக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
டுவிட்டரில் ‘மாஸ்டர்’ தான் டாப்.... பின்னுக்கு தள்ளப்பட்ட வலிமை - முழு பட்டியல் இதோ

இந்த வருடம் எந்த படத்தைப் பற்றி அதிக பதிவுகள் இடப்பட்டுள்ளன என்கிற பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது
டுவிட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல்... காரணம் இதுதான்

சமூக வலைதளமான டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டுவர விஜய், சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
சாதனை படைத்த விஜய் செல்பி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த டுவிட்டர்

சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் “ப்ளூ டிக்” வசதி மீண்டும் வருகிறது

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் “ப்ளூ டிக்” வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
லடாக்கை சீனாவின் அங்கமாக காட்டியதற்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது டுவிட்டர்

லடாக்கை சீனாவின் அங்கமாக காட்டியதற்கு டுவிட்டர் நிறுவனம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
லடாக் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரம் - எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரியது டுவிட்டர்

லடாக் யூனியன் பிரதேசம் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் டுவிட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரியுள்ளது.
அமித் ஷாவின் டிஸ்பிளே பிக்சரை சிறிது நேரம் முடக்கி வைத்த டுவிட்டர்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் டிஸ்ப்ளே படத்தை, டுவிட்டர் சிறிது நேரம் முடக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லடாக் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரம் - மன்னிப்பு கோரியது டுவிட்டர் நிறுவனம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
லடாக் பகுதி குறித்த சர்ச்சை : டுவிட்டர் நிறுவனத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்

லடாக் பகுதி குறித்த சர்ச்சை விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் அவமரியாதை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்

டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
0