தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கே.எல் ராகுல் சதம் விளாசி அபாரம்

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்
Published on

செஞ்சுரியன்:

இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி,  90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.

கே எல் ராகுல் 110 ரன்கள், ரஹானே 26 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com