டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு - பெங்களூரு கேப்டனாக செயல்படும் விராட் கோலி

பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி இன்று செயல்படுகிறார். டூ பிளசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு - பெங்களூரு கேப்டனாக செயல்படும் விராட் கோலி
Published on

மொகாலி:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டூ பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்க உள்ளார். பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி மீண்டும் செயல்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com