டிஆர்எஸ், மிட்-சீசன் டிரான்ஸ்பர் விண்டோவை வரவேற்கும் ரோகித், ஜெயவர்தனே

டிஆர்எஸ் மற்றும் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களின் மாற்றம் ஆகிய முடிவிற்கு ரோகித் சர்மா, ஜெயவர்தனே ஆதரவு தெரிவித்துள்ளனர். #IPL2018 #MI
டிஆர்எஸ், மிட்-சீசன் டிரான்ஸ்பர் விண்டோவை வரவேற்கும் ரோகித், ஜெயவர்தனே
Published on

இந்த இரண்டு முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘ஐபிஎல் அணிகள் புதுமையான வகையில் முன்னேற இந்த முறைகள் பரிணாமமாகும். இது ஒரு சிறந்த ஆப்சன். ஒரு தொடரில் பாதியில் அணிகள் தங்களை புதிப்பித்துக் கொள்ள  அருமையான வாய்ப்பாகும்.

மிட்-சீசன் டிரான்பர் விண்டோ ஒரு அணிக்கு எந்தமாதிரியான வீர்ரகள் தேவை என்பதையும், மற்ற அணிகள் எந்த வீரர்களை எடுக்கலாம் என்பதையும் எதிர்பார்க்கக் கூடிய வசதியை பெறும். இது அனைத்தும் வீரர்களை அணிகள் பெறுவது அல்லது வெளியேற்றுவதை சார்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com