ஐபிஎல் 2018- இரண்டு பிளே-ஆப் போட்டிகளை புனேயில் நடத்த முடிவு

ஐபிஎல் 2018 தொடரின் இரண்டு பிளே-ஆப் போட்டிகள் புனேயில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளது. #IPL2018
ஐபிஎல் 2018- இரண்டு பிளே-ஆப் போட்டிகளை புனேயில் நடத்த முடிவு
Published on

இரண்டு ஆண்டு தடை முடிந்து, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்குகிறது. இதனால் புனே அணி தற்போது இல்லை. புனே அணியின் கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்துள்ளதால், புனேயில் பிளே-ஆப் போட்டிகளை நடத்த வேண்டும் மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் சார்பில் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com