"நான் இதை எதிர்பார்க்கவில்லை.."- வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேட்டி

434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.
"நான் இதை எதிர்பார்க்கவில்லை.."- வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேட்டி
Published on

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com