அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசயம்

புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு
அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசயம்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com