மும்மூர்த்திகளின் அருளையும் பெற உதவும் காயத்ரி மந்திரம்

கிருஷ்ண பரமாத்மா கீதையில், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார். எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது கீழ்கண்ட பிரம்ம காயத்ரியாகும்
மும்மூர்த்திகளின் அருளையும் பெற உதவும் காயத்ரி மந்திரம்
Published on

ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்.

ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ

தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

இதுவே காயத்ரி மந்திரம் எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதி மயமான இறைவனை தியானிப்போமாக என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும்.

எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com