குழந்தை வரம் தருவாள் மாரியம்மா

இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
குழந்தை வரம் தருவாள் மாரியம்மா
Published on

இருக்கன்குடி மாரியம்மா! கண் திறந்து பாருங்கம்மா!

ஏற்றமிகு வாழ்க்கையை எல்லோருக்கும் தாருமம்மா!

இருக்கன்குடி மாரியம்மா...

என்ன தவம் செய்தோமோ... அன்னை முகம் காண்பதற்கு !

அவளை கண்டாலே வாழ்வு வரும் அன்பருக்கு!

இருக்கன்குடி மாரியம்மா...

எத்தனையோ வழிபாடு

அன்னைக்கு முன்னாலே ! எல்லாமே மாறும் அவளைக் கண்டாலே!

இருக்கன்குடி மாரியம்மா...

குலம் காக்க குழந்தை வரம் தருவாள்! நலம் சேர்க்க நம்முடனே இருப்பாள்!

இருக்கன்குடி மாரியம்மா...

X

Maalai Malar
www.maalaimalar.com