ஹர ஹர சிவனே போற்றி

சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் படிப்படியான குறையும்.
ஹர ஹர சிவனே போற்றி
Published on

சிவ  சிவ  என்றிட

சிந்தை வசமாகும்

சிவ  சிவ  என்றிட

சீவன் வசமாகும்

சிவ  சிவ  என்றிட

சகமும் வசமாகும்

சிவ  சிவ  என்றிட

சகலமும்  வசமாகும்

சிவ  சிவ  என்றிட

சிவமாய்  வசமாவோமே

சிவ  சிவ  என்றிட

சங்கடங்கள் தீரும்

சிவ  சிவ  என்றிட

மங்கலங்கள் சேரும்

சிவ  சிவ  என்றிட

வல்வினைகள் ஓடும்

சிவ  சிவ  என்றிட

நல்வினைகள் நாடும்

சிவ  சிவ  என்றிட

சிவமே  சிரமேருமே!!

X

Maalai Malar
www.maalaimalar.com