கல்யாணில் தாபோர் அன்னை ஆலய திருவிழா இன்று நடக்கிறது

கல்யாண் மேற்கு, ரைத்தாவில் தாபோர் அன்னை ஆலயம் உள்ளது. இதன் 17-ம் ஆண்டு திருவிழா மற்றும் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
கல்யாணில் தாபோர் அன்னை ஆலய திருவிழா இன்று நடக்கிறது
Published on

மாலை 7 மணியளவில் தாபோர் அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மறைமாவட்ட ஆயர் ரத்தின சபாபதி கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com