வல்லாள மகாராஜாவின் அகந்தையை அகற்றிய சிவபெருமான்

முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
வல்லாள மகாராஜாவின் அகந்தையை அகற்றிய சிவபெருமான்
Published on

வள்ளாள மகாராஜா திருவண்ணாமலை கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார்.

அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான், பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில்,

முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.

தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார்.

சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி,

அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com