துவாதசிக்கு அகத்திக்கீரை

காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும். அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.
துவாதசிக்கு அகத்திக்கீரை
Published on

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி,

துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.

3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்துவிட வேண்டும்.

அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.

இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com