இன்று மார்கழி மாதப்பிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாள்- ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மேள,தாளங்கள் முழங்க ஆண்டாள், ரெங்கமன்னார் கொடிமரம் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க...

இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்கள் என்பது நம்பிக்கை.
0