சிறப்புகள் மிகுந்த புரட்டாசி சனிக்கிழமை

சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
சிறப்புகள் மிகுந்த புரட்டாசி சனிக்கிழமை
Published on

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இத்தகைய சிறப்புடைய புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும்,

பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

பக்தர்களின் படையெடுப்பு காரணமாக இந்த மாதம் முழுக்க திருப்பதிமலை எங்கும்

"ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!" என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com