ராஜபோக வாழ்வு கிடைக்கும் யானைமுகுந்தன் வழிபாடு

பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது. நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
ராஜபோக வாழ்வு கிடைக்கும் யானைமுகுந்தன் வழிபாடு
Published on

தலை என்பது மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளை தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜ போக வாழ்வு கிடைக்கும்.-அபிராமி பட்டர்.

உருவ தத்துவம்

பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.

நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.

சதுரமான பகுதி -பூமி

வட்டமான பகுதி -நீர்

முக்கோணப்பகுதி -தீ

அரைவட்டப் பகுதி -காற்று

நடுவே வளைந்த கோடு-ஆகாயம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com