கருடன் பிறந்த ஆடி சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான். மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.
கருடன் பிறந்த ஆடி சுவாதி!
Published on

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com