ஜோதி தரிசனம்

வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும். வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.
ஜோதி தரிசனம்
Published on

வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.

மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.

வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

1. கறுப்புத்திரை - மாயசக்தி,

2. நீலத் திரை- திரியா சக்தி,

3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,

4. பச்சைத் திரை- பராசக்தி,

5. பொன்திரை- ஞானசக்தி,

6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,

7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

X

Maalai Malar
www.maalaimalar.com