ஏகாதசி சிறப்பு

வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும்.
ஏகாதசி சிறப்பு
Published on

வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும்.

இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து,

சொர்க்கவாசலின் வழியாக வெளியே வருவார்கள்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும்.

சகல செல்வங்களும் உண்டாகும்.

மேலும், பகைவர்களின் பலம் குறையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com