நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதால் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.
பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.