சூப்பில் விஷம் கலந்த காதலி.. காதலனுடன் சேர்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம்

முன்னாள் காதலனை பழிவாங்க மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் நினைத்துள்ளனர்.
சூப்பில் விஷம் கலந்த காதலி.. காதலனுடன் சேர்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம்
Published on

நைஜீரியா நாட்டில் பிரேக் அப் செய்த காதலனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்த பெண், அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சூப்பை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

பின்னர் உண்மை தெரியவரவே, அப்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com