

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் வீட்டின் அருகே உள்ள தனது மாந்தோப்பில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு இருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலி பறித்தவர்களை தேடி வருகிறார்கள்.