ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் கொள்ளை

வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை
கொள்ளை
Published on

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி கல்லூரி விடுதி, பழைய சிறைச்சாலை சாலையில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

நேற்று நள்ளிரவு கல்லூரி விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 அறைகளில் இருந்த லேப்- டாப், செல்போன்களை திருடி சென்றுவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com