

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டிளித்தார். முன்னணி தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளார்.
இருவரையும் குறித்து சத்யா நாதெள்ளா கூறுகையில் ‘‘துரதிருஷ்டவசமாக நான் அதிக நேரம் செலவழிப்பதில்லை. ஆனால் ஆன்லைனில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதுண்டு. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். விராட் கோலி மிகவும் சிறந்த வீரர்.