விஜய் ஹசாரே டிராபி: டெல்லி அணியில் விளையாட தவான், ரிஷப் பந்த், சைனி சம்மதம்

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தவான், ரிஷப் பந்த்
தவான், ரிஷப் பந்த்
Published on

இந்தத் தொடரில் விளையாடுவதற்கு தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளன. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜட் சர்மா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com