வேலூர், மே.2-.வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் நேற்று இரவு பழைய அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து சென்றார். அப்போது காட்டன் சூதாட்டமாடிய பட்டாபி, சபீர் அமீது (54) ஆகியோரை கைது செய்தனர்..அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.