பெரியார் சிலை அவமதிப்பு- கி.வீரமணி கண்டனம்

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கி வீரமணி
கி வீரமணி
Published on

சென்னை:

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.

இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com