ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையை அடுத்த போந்தவாக்கத்தில் கடந்த 11-ந் தேதி 3 கடைகள் உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநெல்லூர் கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com