

இதனால் ரவி சாஸ்திரியை மாற்றினால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், பீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது.