ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம் பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ஆறுமுகம், தவமணி, சிரஞ்சீவி  ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விஷவாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com