முத்தலாக் சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்காது: அதற்குப் பதிலாக சிறைதான் நிரம்பும்- குலாம் நபி ஆசாத்

முத்தலாக சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்காது, அதற்குப் பதிலாக சிறைச்சாலைகள்தான் நிரம்பும் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்
Published on

ஜெயிலில் இருந்து முஸ்லிம் ஆண்கள் வெளியே வரும்போது அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது கொள்ளைக்காரர்கள், திருடர்களாவார்கள். இதுதான் மசோதாவின் நோக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com