திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சி:

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com