போக்குவரத்து விதிமீறல் - தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்
Published on

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் போலீசாரால் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com