நெத்திமேடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நெத்திமேடு பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நெத்திமேடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப் பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக் கன்பட்டி, கொண்டலாம் பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனுர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 

இந்த தகவலை சேலம் நெத்திமேடு துணை மின்நிலையம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com