டிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் பிளேஆஃப் சுற்றை இழந்த திருச்சி வாரியர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றை இழந்தது திருச்சி வாரியர்ஸ் #TNPL2018
டிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் பிளேஆஃப் சுற்றை இழந்த திருச்சி வாரியர்ஸ்
Published on

பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. பரத் ஷங்கர், மணி பாரதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணி பாரதி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபா இந்ரஸித் 26 ரன்னிலும், சுரேஷ் குமார் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பரத் ஷங்கர் 43 பந்தில் 69 ரன்கள் குவித்தார்.

சத்தியமூர்த்தி சரவணன் அவுட்டாகாமல் 16 பந்தில் 23 ரன்கள் அடிக்க திருச்சி வாரியர்ஸ் 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com