டிஎன்பிஎல் எலிமினேட்டர்- காரைக்குடி காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்கு காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018
டிஎன்பிஎல் எலிமினேட்டர்- காரைக்குடி காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
Published on

அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com